தம்பி ராமையாவின் மகனை கரம் பிடித்த அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா!..வைரலாகும் நிச்சயதார்த்தம் புகைப்படம்..!

தம்பி ராமையாவின் மகனை கரம் பிடித்த அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா!..வைரலாகும் நிச்சயதார்த்தம் புகைப்படம்..!

நடிகர் அர்ஜுனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா. 

இவர் விஷால் நடிப்பில் 2013 -ம் ஆண்டு வெளியான பட்டது யானை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

சமீபத்தில் தம்பி ராமையா மகன் உமாபதி, ஐஸ்வர்யாவை விரைவில் திருமணம் செய்யபோகிறார் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.    

தம்பி ராமையாவின் மகனை கரம் பிடித்த அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா!..வைரலாகும் நிச்சயதார்த்தம் புகைப்படம் | Umapathy Aishwarya Got Engaged

 

LATEST News

Trending News