லோகேஷுக்கு கிடைத்த பரிசு.. யார் கொடுத்தது தெரியுமா... மீம்சை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!

லோகேஷுக்கு கிடைத்த பரிசு.. யார் கொடுத்தது தெரியுமா... மீம்சை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!

லியோ திரைப்படத்தை இயக்கிய லோகேஷுக்கு லலித்குமார் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பரிசை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருப்பவர் தான் தளபதி விஜய்.

இவர் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் லியோ திரைப்படம் வெளியாகியது.

இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் லோகேஷு இயக்கியிருந்தார். மற்றும் அனிருத் இசையமைத்திருந்தார்.

லோகேஷுக்கு கிடைத்த பரிசு.. யார் கொடுத்தது தெரியுமா? மீம்சை தெறிக்கவிட்ட ரசிகர்கள்! | Leo Movie Memes Makes His Fans Gets Attention

திரைக்கு வந்த முதல் நாளே 148 கோடி மேல் வசூல் செய்தது.

இந்த நிலையில் லியோ பட இயக்குநர் லோகேஷுக்கு லலித் குமார் ஹெலிகாப்டர் கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் வைரலாகி வருகின்றது.

மேலும் ஜெயிலர் படத்தின் வெற்றியை ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார்களை பரிசாக கொடுத்த சன் பிக்சர்சை அவர்கள் வம்பிழுத்ததாக தெரிகிறது.

லோகேஷுக்கு கிடைத்த பரிசு.. யார் கொடுத்தது தெரியுமா? மீம்சை தெறிக்கவிட்ட ரசிகர்கள்! | Leo Movie Memes Makes His Fans Gets Attentionகடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் சர்வதேச அளவில் 700 கோடி ரூபாய் கலெக்ஷனை அள்ளியதாக தகவல்கள் வெளியானது.

இதையடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெற்றியை ரஜினிகாந்த், அனிருத் மற்றும் நெல்சனுக்கு விலையுயர்ந்த கார்களை பரிசாக கொடுத்து கொண்டாடியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.   

Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES