ஹாலிவுட் ஹீரோயின் போல் மாறிய லாஸ்லியா.. லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.

ஹாலிவுட் ஹீரோயின் போல் மாறிய லாஸ்லியா.. லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பின் பிக் பாஸ் 3ல் என்ட்ரி கொடுத்து அதன் மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

ஹாலிவுட் ஹீரோயின் போல் மாறிய லாஸ்லியா.. லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க | Losliya Look Alike Hollywood Heroine

ஆனால், அப்போது பார்த்தது போலவே இப்போது இருக்கிறார் என்றார், அது தான் இல்லை, தன்னுடைய சினிமா வாழ்க்கையை தகுந்தபடி தன்னுடைய உடல் எடையில் இருந்து உடை வரை மாற்றிக்கொண்டுள்ளார்.

லாஸ்லியா லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவுகளை பார்க்கும் ரசிகர்கள் பலரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்த லாஸ்லியா தானா இது அல்லது வேறு யாராவதா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்த அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

குறிப்பாக தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இந்நிலையில், லாஸ்லியா சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவை கவனித்த நெட்டிசன்கள், ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிவிட்டார் லாஸ்லியா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGallery

 

LATEST News

Trending News