இத்தனை பேருக்கு தான் அனுமதி.. லியோ விழா ரத்து செய்ததே நல்லது! - தயாரிப்பாளர் அதிர்ச்சி தகவல்..!

இத்தனை பேருக்கு தான் அனுமதி.. லியோ விழா ரத்து செய்ததே நல்லது! - தயாரிப்பாளர் அதிர்ச்சி தகவல்..!

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது தற்போது விஜய் ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.

அரசியல் அழுத்தம் காரணம் இல்லை என தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் குறிப்பிட்டு இருந்தாலும், தற்போது இணையத்தில் அது பற்றி விவாதம் வெடித்து இருக்கிறது.

இத்தனை பேருக்கு தான் அனுமதி.. லியோ விழா ரத்து செய்ததே நல்லது! - தயாரிப்பாளர் அதிர்ச்சி தகவல் | Dhananjayan On Leo Audio Launch Cancel

இந்நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் போட்டிருக்கும் ட்விட் வைரல் ஆகி வருகிறது.

"லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு வெறும் 6000 பேர் வரலாம் என்று மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு அதிக கூட்டம் வந்து எதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும், அதனால் படக்குழுவுக்கு கெட்ட பெயர் வந்திருக்கும். அதனால் விழாவை ரத்து செய்தது விவேகமான முடிவு" என அவர் பதிவிட்டு இருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES