நயந்தாராவை நம்ப வைத்து ஏமாற்றிய முன்னணி நட்சத்திரம்.. கடும் கோபத்தில் நடிகை..!

நயந்தாராவை நம்ப வைத்து ஏமாற்றிய முன்னணி நட்சத்திரம்.. கடும் கோபத்தில் நடிகை..!

தென்னிந்திய சினிமாவையும் தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று அங்கு வெற்றியும் கொடுத்துவிட்டார் நயன்தாரா.

நயந்தாராவை நம்ப வைத்து ஏமாற்றிய முன்னணி நட்சத்திரம்.. கடும் கோபத்தில் நடிகை | Nayanthara Angry And Upset On Director Atlee

ஆனாலும் அவர் எதிர்பார்த்த விஷயங்கள் சில நடக்கவில்லை என பல செய்திகள் பேசப்படுகிறது. ஜவான் படத்தில் நடிகை நயன்தாரா நடித்த பல காட்சிகளை இயக்குனர் அட்லீ எடிட் செய்து தூக்கிவிட்டாராம். 

கதாநாயகி நயன்தாராவாக இருந்தாலும், கேமியோ ரோலில் நடித்த தீபிகா படுகோனுக்கு தான் அட்லீ முக்கியத்துவம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் நயன்தாரா இயக்குனர் அட்லீ மீது வருத்தத்தில் இருப்பதாகவும், அதனால் தான் அவர் படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொள்ளவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றனர். 

இயக்குனர் அட்லீ நயன்தாராவை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளார் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.  

நயந்தாராவை நம்ப வைத்து ஏமாற்றிய முன்னணி நட்சத்திரம்.. கடும் கோபத்தில் நடிகை | Nayanthara Angry And Upset On Director Atlee

LATEST News

Trending News

HOT GALLERIES