கடகடவென ஆள் அடையாளம் தெரியாமல் வளர்ந்துவிட்ட அஜித்தின் மகன்.. அம்மாவுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ..!

கடகடவென ஆள் அடையாளம் தெரியாமல் வளர்ந்துவிட்ட அஜித்தின் மகன்.. அம்மாவுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ..!

அஜித்தின் மகன் ஆதிவ் அஜித் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவதை நாம் பார்த்து இருக்கிறோம். 

என்னடா இது சின்ன பையனா பார்த்த ஆத்விக் இப்படி டக்குனு பெரிய பையனாகி டானே என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

கடகடவென ஆள் அடையாளம் தெரியாமல் வளர்ந்துவிட்ட அஜித்தின் மகன்.. அம்மாவுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ | Advik Ajith Latest Photo

சிறு வயதில் அஜித் எப்படி இருந்தாரோ, அச்சு அசல் அப்படியே அவரை உரித்து வைத்துள்ளார் ஆத்விக். சமீபத்தில் கூட கால்பந்து அணியில் ஆத்விக் விளையாடும் புகைப்படங்கள் கூட வெளிவந்து வைரலானது. தந்தையை போலவே மகனும் ஸ்போர்ட்ஸில் ஆர்வமாக இருப்பதை நாம் பார்த்தோம்.

இந்நிலையில், தற்போது ஆத்விக் தனது அம்மா ஷாலினியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும், அட நம்ம குட்டி தல ஆத்விக்-ஆ இது என கேட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு வளர்ந்துவிட்டார். இதோ அந்த புகைப்படம்..

கடகடவென ஆள் அடையாளம் தெரியாமல் வளர்ந்துவிட்ட அஜித்தின் மகன்.. அம்மாவுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ | Advik Ajith Latest Photo

LATEST News

Trending News