விக்னேஷ் சிவனுக்கு பிரதீப் கொடுத்த பரிசு.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்- வைரலாகும் காணொளி!

விக்னேஷ் சிவனுக்கு பிரதீப் கொடுத்த பரிசு.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்- வைரலாகும் காணொளி!

விக்னேஷ் சிவனுக்கு பிரதீப் பிறந்த நாள் பரிசு கொடுத்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா.

40 வயதை எட்டும் நயன்தாராவிற்கு இன்றும் கோலிவுட்டில் மார்க்கட் இருக்கின்றது.

மேலும் எந்த படமாக இருந்தாலும் நயன்தாராவின் மனதிற்கு எட்டிய திரைப்படங்களில் மாத்திரம் தான் கமிட்டாகுவாராம்.

விக்னேஷ் சிவனுக்கு பிரதீப் கொடுத்த பரிசு.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்- வைரலாகும் காணொளி! | Pradeep S Birthday Gift To Vignesh Shivanஅந்த வகையில், “நானும் ரவுடிதான்” படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த படத்தின் இயக்குநரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தற்போது அழகிய இரண்டு ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

மேலும் குழந்தைகளை கவனித்து கொள்ள வேண்டும் என்பதால் நயன்தாரா சினிமா பக்கம் கவனம் செலுத்தாமல் அவரின் பிஸ்னசில் கவனம் செலுத்தி வருகிறார்.

விக்னேஷ் சிவனுக்கு பிரதீப் கொடுத்த பரிசு.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்- வைரலாகும் காணொளி! | Pradeep S Birthday Gift To Vignesh Shivanஇந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் மகன்கள், மனைவியுடன் அவரின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

விக்னேஷ் சிவனுக்கு பிறந்த நாள் பரிசாக பிரபல இயக்குநரும், நடிகருமான பிரதீப் அவர்கள் பேரீச்சம்பழம் ஒரு கோப்பையை பரிசாக கொடுத்துள்ளார்.

விக்னேஷ் சிவனுக்கு பிரதீப் கொடுத்த பரிசு.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்- வைரலாகும் காணொளி! | Pradeep S Birthday Gift To Vignesh Shivanஇதன்போது எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அத்துடன் சினிமாவில் முக்கிய பிரபலங்களில் ஒருவரான விக்னேஷ் சிவனுக்கு இப்படியொரு பிறந்த நாள் பரிசு வரும் என அவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்.   

LATEST News

Trending News

HOT GALLERIES