நீச்சல் குளத்தில் கணவர் விக்கியுடன் நடிகை நயன்தாரா.. ரொமான்டிக் புகைப்படம்.

நீச்சல் குளத்தில் கணவர் விக்கியுடன் நடிகை நயன்தாரா.. ரொமான்டிக் புகைப்படம்.

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

நீச்சல் குளத்தில் கணவர் விக்கியுடன் நடிகை நயன்தாரா.. ரொமான்டிக் புகைப்படம் | Nayanthara Vignesh Sivan In Swimming Pool

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்த நயன்தாரா தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் வீடியோவை கூட வெளியிட்டு இருந்தார்.

மேலும் தன்னுடைய புதிய பிசினஸ் குறித்தும் அதில் பதிவு செய்திருந்தார். குடும்ப வாழ்க்கை ஒரு பக்கம் இருக்க இறைவன், நயன் 75, டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நயன்தாரா - விக்கியின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது நீச்சல் குழந்தை நயன்தாரா விக்னேஷ் சிவன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த புகைப்படம்..

நீச்சல் குளத்தில் கணவர் விக்கியுடன் நடிகை நயன்தாரா.. ரொமான்டிக் புகைப்படம் | Nayanthara Vignesh Sivan In Swimming Pool

LATEST News

Trending News

HOT GALLERIES