அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியனை நேரில் சென்று வாழ்த்திய சூர்யா, கார்த்தி.. வெளிவந்த வீடியோ.

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியனை நேரில் சென்று வாழ்த்திய சூர்யா, கார்த்தி.. வெளிவந்த வீடியோ.

நடிகர் அசோக் செல்வன் - நடிகை கீர்த்தி பாண்டியன் கடந்த 13ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியனை நேரில் சென்று வாழ்த்திய சூர்யா, கார்த்தி.. வெளிவந்த வீடியோ | Suriya Karthi Wishes Ashok Selvan And Keerthiஇரு வீட்டார் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்தில் திரையுலகை நட்சத்திரங்கள் சிலர் கலந்துகொண்டனர். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், நேற்று புதிய ஜோடியின் ரிசப்ஷன் விழா பிரம்மண்டமாக நடந்துள்ளது.

இதில் ஹரிஷ் கல்யாண், கலையரசன் என திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் நேரில் வந்து அசோக் செல்வன் - கீர்த்தி ஜோடியை வாழ்த்தி சென்றனர்.

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியனை நேரில் சென்று வாழ்த்திய சூர்யா, கார்த்தி.. வெளிவந்த வீடியோ | Suriya Karthi Wishes Ashok Selvan And Keerthi

இதில் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து சென்று புதுமண தம்பதியை வாழ்த்தியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியனை நேரில் சென்று வாழ்த்திய சூர்யா, கார்த்தி.. வெளிவந்த வீடியோ | Suriya Karthi Wishes Ashok Selvan And Keerthi

LATEST News

Trending News

HOT GALLERIES