பிக்பாஸ் வீட்டில் சிகரெட் ஊதி தள்ளும் ஷகீலா! ரசிகர்கள் ஷாக்.

பிக்பாஸ் வீட்டில் சிகரெட் ஊதி தள்ளும் ஷகீலா! ரசிகர்கள் ஷாக்.

பிக் பாஸ் 7ம் சீசன் தமிழில் விரைவில் தொடங்க இருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது விஜய் டிவி செய்து வருகிறது.

பல முக்கிய பிரபலங்கள் போட்டியாளர்களாக வர இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழ் பிக் பாஸ் ஷோவுக்கு நடிகை சகிலா வருவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவர் தெலுங்கு பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக தற்போது நுழைந்திருக்கிறார்.

மேலும் கவர்ச்சி நடிகை கிரண் கூட தெலுங்கு பிக் பாஸ் வந்திருக்கிறார். ஆனால் அவர் முதல் வாரமே எலிமினேட் ஆனது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் சிகரெட் ஊதி தள்ளும் ஷகீலா! ரசிகர்கள் ஷாக் | Shakeela Bigg Boss Smoking Video Goes Viralஇந்நிலையில் தற்போது நடிகை ஷகிலா பிக் பாஸ் வீட்டுக்குள் அமர்ந்து சிகரெட்டை ஊதி தள்ளும் வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது.

இதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியிருக்கின்றனர். 

பிக்பாஸ் வீட்டில் சிகரெட் ஊதி தள்ளும் ஷகீலா! ரசிகர்கள் ஷாக் | Shakeela Bigg Boss Smoking Video Goes Viral

LATEST News

Trending News

HOT GALLERIES