பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கிய ஷகிலா- கிரண் உள்ளிட்ட 13 போட்டியாளர்கள்.

பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ளப்போகும் முக்கிய போட்டியாளர்கள் விவரங்கள் போஸ்டருடன் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தெலுங்கு நேற்றைய தினம் கோலாகலமாக ஆரம்பமான நிலையில், பிக்பாஸ் தமிழ் எப்போது துவங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றார்கள்.

அந்த வகையில் பிக்பாஸ் தெலுங்கை பிரபல நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இதில் முதல் போட்டியாளராக நடிகை பிரியங்கா களமிறங்கியுள்ளார்.

இரண்டாவது போட்டியாளராக, தெலுங்கு திரைப்பட நடிகர் சிவாஜி சென்றார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் பொழுது, “ தன்னுடைய வாழ்க்கை பயணத்தை மீண்டும் துவங்கியுள்ளேன்.” என கருத்து தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கிய ஷகிலா- கிரண் உள்ளிட்ட 13 போட்டியாளர்கள் | Biggboss Telugu Season 7 Contestant Full List

இதனை தொடர்ந்து நமக்கு தெரிந்த சில பிரபலங்களும் மீடியா துறையில் சாதிக்க நினைக்கும் இன்னும் நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

இதன் விவரங்களை புகைப்படத்துடன் கீழ் காணலாம்.

1. முதல் போட்டியாளராக நடிகை பிரியங்கா,

பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கிய ஷகிலா- கிரண் உள்ளிட்ட 13 போட்டியாளர்கள் | Biggboss Telugu Season 7 Contestant Full List

2. இரண்டாவது போட்டியாளராக, தெலுங்கு திரைப்பட நடிகர் சிவாஜி,

பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கிய ஷகிலா- கிரண் உள்ளிட்ட 13 போட்டியாளர்கள் | Biggboss Telugu Season 7 Contestant Full List

3. மூன்றாவது போட்டியாளராக பிரபல பாடகி தாமினி

பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கிய ஷகிலா- கிரண் உள்ளிட்ட 13 போட்டியாளர்கள் | Biggboss Telugu Season 7 Contestant Full List

4. நான்காவது போட்டியாளராக பிரபல மாடலான பிரின்ஸ் யுவர்ஸ்

பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கிய ஷகிலா- கிரண் உள்ளிட்ட 13 போட்டியாளர்கள் | Biggboss Telugu Season 7 Contestant Full List

5.ஐந்தாவது போட்டியாளராக வழக்கறிஞரும் நடிகையுமான சுபஸ்ரீ ராயகுரு

பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கிய ஷகிலா- கிரண் உள்ளிட்ட 13 போட்டியாளர்கள் | Biggboss Telugu Season 7 Contestant Full List

6. 6-ஆவது போட்டியாளராக நடிகை சகிலா

பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கிய ஷகிலா- கிரண் உள்ளிட்ட 13 போட்டியாளர்கள் | Biggboss Telugu Season 7 Contestant Full List

7. ஏழவாது போட்டியாளராக நடன இயக்குனரும் நடனக் கலைஞருமான சந்தீப்

பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கிய ஷகிலா- கிரண் உள்ளிட்ட 13 போட்டியாளர்கள் | Biggboss Telugu Season 7 Contestant Full List

8. எட்டாவது போட்டியாளராக தெலுங்கி சீரியல் நடிகை ஷோபா ஷெட்டி

பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கிய ஷகிலா- கிரண் உள்ளிட்ட 13 போட்டியாளர்கள் | Biggboss Telugu Season 7 Contestant Full List

9.ஒன்பதாவது போட்டியாளராக யூடியூபர் டேஸ்டி தேஜா

பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கிய ஷகிலா- கிரண் உள்ளிட்ட 13 போட்டியாளர்கள் | Biggboss Telugu Season 7 Contestant Full List

10. பத்தாவது போட்டியாளராக சீரியல் நடிகை ராதிகா

பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கிய ஷகிலா- கிரண் உள்ளிட்ட 13 போட்டியாளர்கள் | Biggboss Telugu Season 7 Contestant Full List

11. பதினொன்றாவது போட்டியாளராக டாக்டர் கவுதம் கிருஷ்ணா

பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கிய ஷகிலா- கிரண் உள்ளிட்ட 13 போட்டியாளர்கள் | Biggboss Telugu Season 7 Contestant Full List

12. 12 ஆவது போட்டியாளராக கிரண் ரத்தோர்

பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கிய ஷகிலா- கிரண் உள்ளிட்ட 13 போட்டியாளர்கள் | Biggboss Telugu Season 7 Contestant Full List

13. பதின்மூன்றாவது போட்டியாளராக யூடியூபர் பல்லவி பிரசாந்த்   

பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கிய ஷகிலா- கிரண் உள்ளிட்ட 13 போட்டியாளர்கள் | Biggboss Telugu Season 7 Contestant Full List

LATEST News

Trending News