கடற்கரையில் அப்படியொரு கவர்ச்சி போஸ் கொடுத்த காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை!..வர்ணிக்கும் இளசுகள்.

கடற்கரையில் அப்படியொரு கவர்ச்சி போஸ் கொடுத்த காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை!..வர்ணிக்கும் இளசுகள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா குமார் நடித்து வருகிறார்.

இவர் முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான சாக்லேட் என்ற சீரியலில் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். சீரியலில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியங்கா குமார், நிஜத்தில் அப்படியே உல்ட்டாவாக காட்சியளிக்கிறார்.

கடற்கரையில் அப்படியொரு கவர்ச்சி போஸ் கொடுத்த காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை!..வர்ணிக்கும் இளசுகள் | Priyanka Kumar Latest Photosசமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருந்து வரும் பிரியங்கா குமார் கடற்கரையில் வைத்து எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இவரின் இந்த பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

LATEST News

Trending News

HOT GALLERIES