அந்த இடத்தில் பூஜா ஹெக்டேக்கு அறுவை சிகிச்சை!.. ரசிகர்கள் அதிர்ச்சி.

அந்த இடத்தில் பூஜா ஹெக்டேக்கு அறுவை சிகிச்சை!.. ரசிகர்கள் அதிர்ச்சி.

தென்னிந்திய சினிமாவின் பாப்புலர் நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் கடந்த 2012 -ம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதையடுத்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த பூஜா ஹெக்டே, பீஸ்ட் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

அந்த இடத்தில் பூஜா ஹெக்டேக்கு அறுவை சிகிச்சை!.. ரசிகர்கள் அதிர்ச்சி | Pooja Hegde Undergo Surgeryஇந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருப்பார். இப்படத்தின் போது இவருக்கு கால் வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த வருடம் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். இருப்பினும் வலி குறையாததால் மீண்டும் பூஜா ஹெக்டே ஒரு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.  

அந்த இடத்தில் பூஜா ஹெக்டேக்கு அறுவை சிகிச்சை!.. ரசிகர்கள் அதிர்ச்சி | Pooja Hegde Undergo Surgery

LATEST News

Trending News

HOT GALLERIES