வெளிநாட்டில் நம்பர் 1 வசூல்.. இதுவரை எந்த தமிழ் படமும் செய்தா சாதனை.

வெளிநாட்டில் நம்பர் 1 வசூல்.. இதுவரை எந்த தமிழ் படமும் செய்தா சாதனை.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். இப்படம் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

எதிர்பார்த்ததை விட பல மடங்கு வசூலை வாரிக்குவித்து வருவதாக திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வெளிநாட்டில் நம்பர் 1 வசூல்.. இதுவரை எந்த தமிழ் படமும் செய்தா சாதனை | Jailer Overseas Box Office New Record

உலகளவில் ரூ. 500 கோடியை கடந்துவிட்டது என சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. தமிழகத்திலும் வசூலில் பட்டையை கிளப்பி வரும் ஜெயிலர், வெளிநாடுகளிலும் வசூல் சாதனை படைத்து வருகிறதாம்.

ஆம், இதுவரை வெளிநாட்டில் மட்டுமே ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை எந்த தமிழ் திரைப்படமும் வெளிநாட்டில் செய்யாத வசூல் சாதனையை ஜெயிலர் செய்துள்ளது என கூறுகின்றனர்.

வெளிநாட்டில் நம்பர் 1 வசூல்.. இதுவரை எந்த தமிழ் படமும் செய்தா சாதனை | Jailer Overseas Box Office New Recordஇனி வரும் நாட்களிலும் கண்டிப்பாக மாபெரும் சாதனையை படைக்கும் என தெரிவிக்கின்றனர். 

LATEST News

Trending News

HOT GALLERIES