10 நாட்களில் ஜெயிலர் செய்துள்ள வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா...

10 நாட்களில் ஜெயிலர் செய்துள்ள வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா...

ஜெயிலர் படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கே உரித்தான மாஸ் கமர்ஷியல் கதைக்களத்தில் உருவாகி கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்தது.

நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்த, தயாரிப்பாளருக்கு பல கோடி லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது.

10 நாட்களில் ஜெயிலர் செய்துள்ள வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Jailer Movie 10 Days Worldwide Box Officeதமிழகம் மட்டுமின்றி இந்தியா, வெளிநாடுகள் என எங்கெல்லாம் வெளிவந்ததோ, அந்த இடங்களில் எல்லாம் படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், இப்படம் வெளிவந்த 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை உலகளவில் ஜெயிலர் ரூ. 460 கோடியை கடந்து வசூல் செய்துள்ளது.

10 நாட்களில் ஜெயிலர் செய்துள்ள வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Jailer Movie 10 Days Worldwide Box Office

இதன்மூலம் பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படம் செய்த வசூல் சாதனையை ஜெயிலர் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES