சமந்தாவை மேடையில் அலேக்காக தூக்கிய நடிகர்.. வைரலாகும் புகைப்படங்கள்!!
நடிகை சமந்தா தற்போது சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் ஏற்கனவே நடித்து முடித்து இருக்கும் குஷி என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று இருக்கிறது.
அந்த நிகழ்ச்சிக்கு சமந்தா மிக கவர்ச்சியான உடையில் வந்திருக்கிறார்.
மேடையில் ஹீரோ விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் பாடல்களுக்கு நடனம் ஆடி இருக்கின்றனர்.
மேலும் சமந்தாவை விஜய் தேவரகொண்டா அலேக்காக தூக்கி இருக்கும் போட்டோக்களும் தற்போது வெளியாகி இருக்கிறது.