ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை - ரசிகர்கள் ஷாக்

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை - ரசிகர்கள் ஷாக்

விஜய் டிவியின் TRP உச்சத்தில் செல்ல முக்கிய காரணமாக இருந்த சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம் வி.ஜே. சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரம் தான். ஆனால் வி.ஜே.

சித்ராவிற்கு மறைவிற்கு பிறகு இந்த கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார்.

முதலில் பெரிதும் வரவேற்பை பெறாத காவ்யா தற்போது தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.

இந்நிலையில் நடிகை காவ்யா ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு கெட்டப் போட்டுகொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், இது நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யாவா? என கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News