விடாமுயற்சி அஜித்துக்கு ஜோடி த்ரிஷா இல்லை.. இந்த ட்ரெண்டிங் நடிகை தான்.

விடாமுயற்சி அஜித்துக்கு ஜோடி த்ரிஷா இல்லை.. இந்த ட்ரெண்டிங் நடிகை தான்.

அஜித்தின் விடாமுயற்சி படம் அறிவிக்கப்பட்டதோடு சரி, அதன் பின் வேறு எந்த அப்டேட்டும் வரவில்லை. அஜித் வெளிநாடுகளுக்கு ட்ரிப் சென்று திரும்பிவிட்ட நிலையில் அடுத்த மாத இடையில் ஷூட்டிங் தொடங்கும் என சமீபத்திய தகவல் ஒன்று வெளியாகி இருந்தது.

மகிழ் திருமேனி இயக்க இருக்கும் இந்த படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

விடாமுயற்சி அஜித்துக்கு ஜோடி த்ரிஷா இல்லை.. இந்த ட்ரெண்டிங் நடிகை தான் | Not Trisha Tamannaah Pair Ajith In Vidaamuyarchiஅஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார் என முன்பு கூறப்பட்ட நிலையில் தற்போது வந்திருக்கும் புது தகவல் என்னவென்றால் தமன்னா தான் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்பது தான். இது நடந்தால் வீரம் படத்திற்கு பிறகு அஜித்துடன் தமன்னா மீண்டும் ஜோடி சேர்வார்.

தற்போது தமன்னா தான் ட்ரெண்டிங்கான நடிகையாக மாறி இருக்கிறார். லஸ்ட் ஸ்டோரிஸ், ஜெயிலர், காவாலா பாடல் என தமன்னா மீண்டும் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகிறார். இந்த நிலையில் தான் அவருக்கு அஜித் பட வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

விடாமுயற்சி அஜித்துக்கு ஜோடி த்ரிஷா இல்லை.. இந்த ட்ரெண்டிங் நடிகை தான் | Not Trisha Tamannaah Pair Ajith In Vidaamuyarchi

LATEST News

Trending News