விடாமுயற்சி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. 13 வருடங்களுக்கு பின் அஜித் செய்யப்போகும் விஷயம்...

விடாமுயற்சி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. 13 வருடங்களுக்கு பின் அஜித் செய்யப்போகும் விஷயம்...

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சில விஷயங்கள் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இந்த மாதம் இறுதிக்குள் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

விடாமுயற்சி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. 13 வருடங்களுக்கு பின் அஜித் செய்யப்போகும் விஷயம் | Vidaamuyarchi Movie Latest Updateஇப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து கெட்டப்பை மாற்றியுள்ளார் அஜித். இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான முயற்சியும் நடந்து வருகிறதாம். கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த அசல் திரைப்படத்தில் தான் கடைசியாக அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

விடாமுயற்சி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. 13 வருடங்களுக்கு பின் அஜித் செய்யப்போகும் விஷயம் | Vidaamuyarchi Movie Latest Updateஅதை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் தான் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News