இதுவரை இல்லாத புதிய லுக்கில் தனுஷ்.. D50 படத்தின் கெட்டப் இது தானா...
தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் தனுஷ். தற்போது இவர் இயக்குனர் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களால் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலானது.
இந்நிலையில் தனுஷ் குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்று மொட்டை அடித்துள்ளார். தன்னுடைய 50 படத்திற்காக புதிய கெட்டப்பில் நடிக்க போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதோ புகைப்படம்.
