தமிழ் சினிமாவின் முதல் ரூ. 100 கோடி வசூல் செய்த சிவாஜி படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ...

தமிழ் சினிமாவின் முதல் ரூ. 100 கோடி வசூல் செய்த சிவாஜி படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ...

பிரம்மாண்ட இயக்கத்தில் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிவாஜி.

இப்படத்தில் ஸ்ரேயா சரண், விவேக், சுமன், ரகுவரன், மணிவண்ணன், வடிவுக்கரசி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

தமிழ் சினிமாவின் முதல் ரூ. 100 கோடி வசூல் செய்த சிவாஜி படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ | Rajinikanth Sivaji Movie Budget

மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்த இப்படம் தான், தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ. 100 கோடி வசூல் செய்த திரைப்படமாகும்.

இந்நிலையில், இன்று வரை ரஜினியின் திரை வாழ்க்கையில் பேசப்படும் திரைப்படமாக இருக்கும் சிவாஜியின் முழு பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.தமிழ் சினிமாவின் முதல் ரூ. 100 கோடி வசூல் செய்த சிவாஜி படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ | Rajinikanth Sivaji Movie Budget

கிட்டத்தட்ட ரூ. 80 கோடியில் இருந்து ரூ. 100 கோடி வரை இப்படத்தின் பட்ஜெட் இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றனர். அன்றைய காலகட்டத்தில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட ஒரே திரைப்படம் இதுவே என கூறப்படுகிறது.

LATEST News

Trending News