நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சூப்பர் சிங்கர் 9 ஃபைனலிஸ்ட் பூஜா.. புகைப்படங்களை நீங்களே பாருங்க..!

நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சூப்பர் சிங்கர் 9 ஃபைனலிஸ்ட் பூஜா.. புகைப்படங்களை நீங்களே பாருங்க..!

சூப்பர் சிங்கர் சின்னத்திரையில் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று. இதனுடைய 9வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. 

இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூப்பர் சிங்கர் 9ன் ஃபைனலிஸ்ட் கடந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதில் ஒரு பைனல் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் பூஜா.

இவர் தற்போது சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரமாக மாறிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் DJ Black தான். ஆம், பூஜாவிற்காக அவர் மேடைக்கு பின்னணியில் இருந்து செய்யும் விஷயங்கள் மக்களை வெகுவாக கவர்ந்தது. 

பூஜா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு முன்பே ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடியுள்ளாராம். அது மட்டுமின்றி சில படங்களுக்கும் இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாடகி பூஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், சினிமா ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கிறாரே சூப்பர் சிங்கர் பூஜா என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

இதோ அவருடைய லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்.. 


LATEST News

Trending News

HOT GALLERIES