படு கவர்ச்சியில் தமன்னா, மிருனாள் தாகூர்.. வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் - 2 படத்தின் டீசர்..!

படு கவர்ச்சியில் தமன்னா, மிருனாள் தாகூர்.. வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் - 2 படத்தின் டீசர்..!

2018 -ம் ஆண்டு பிரபல பிரபலங்கள் நடிப்பில் வெளியான அந்தாலஜி வெப் தொடர் தான் லஸ்ட் ஸ்டோரீஸ். இதன் முதல் பாகத்திற்கு இளைஞர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

படு கவர்ச்சியில் தமன்னா, மிருனாள் தாகூர்.. வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் - 2 படத்தின் டீசர் | Lust Stories 2 Teaser Out

இந்நிலையில் லஸ்ட் ஸ்டோரீஸ் - 2 தொடரின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இரண்டாம் பாகம் ஜூன் மாதம் 20 -ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். 

இந்த தொடரில் தமன்னா, மிருனாள் தாகூர், கஜோல் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இதில் தமன்னா மற்றும் மிருனாள் தாகூர் படு கவர்ச்சியாக இடம் பெற்றுள்ள காட்சி படு கவர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளது. 

LATEST News

Trending News

HOT GALLERIES