கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் மெயின் வில்லனே இவரா?- யாரும் எதிர்ப்பார்க்காத நடிகர்...

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் மெயின் வில்லனே இவரா?- யாரும் எதிர்ப்பார்க்காத நடிகர்...

ஷங்கர்-கமல்ஹாசன் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்த ஒரு திரைப்படம் இந்தியன்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நேரத்தில் கண்டிப்பாக வரும் என அறிவித்தார் கமல்ஹாசன். அதன்படி தற்போது இந்தியன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் மெயின் வில்லனே இவரா?- யாரும் எதிர்ப்பார்க்காத நடிகர் | Kamal Haasan Indian 2 Main Villain Details

 

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள்.

ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் குறித்து ஒரு சூப்பரான தகவல் ஒன்று வந்துள்ளது, அதாவது இந்த படத்தில் மெயின் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறாராம், அவரது காட்சிகள் எப்போதோ படமாக்கப்பட்டுவிட்டதாம்.

படக்குழு அவரது கதாபாத்திரத்தை ஒரு சர்ப்ரைஸாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News