ஜீ தமிழ் சரி கம பா நடுவர் கார்த்திக்கின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் சரி கம பா சீசன் 3. இதில் தற்போது செமி பைனல் சுற்று நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக ஸ்ரீநிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ், ரம்யா நம்பீசன் பணிபுரிந்து வருகிறார்கள்.
இதில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட பல பாடல்களை பாடிய பின்னணி பாடகர்களில் ஒருவர் தான் கார்த்திக்.
'அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல', 'ஒரு மாலை', 'கண் பேசும் வார்த்தைகள்' என பல சூப்பர்ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார்.
பின்னணி பாடகர் கார்த்திக் கடந்த 2006ஆம் ஆண்டு அம்பிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கார்த்திக் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..