பொது இடத்தில் இப்படியா? பிரபாஸை அறைந்த ரசிகை.. ட்ரெண்டாகும் வீடியோ.

பொது இடத்தில் இப்படியா? பிரபாஸை அறைந்த ரசிகை.. ட்ரெண்டாகும் வீடியோ.

பொது இடத்தில் நடிகர் பிரபாஸின் கன்னத்தில் ஒரு ரசிகை அறைந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகர் பிரபாஸ்

தமிழ் சினிமாவை போல் பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர் தான் பிரபாஸ்.

இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் நினைத்து பார்க்க முடியாத வெற்றியை கொடுத்தது.

 

இந்த படத்திலிருந்து பிரபாஸை தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. இதனை தொடர்ந்து “ஆதிபுருஷன்” என்ற திரைப்படத்தில் நடித்தார்.

பொது இடத்தில் இப்படியா? பிரபாஸை அறைந்த ரசிகை.. ட்ரெண்டாகும் வீடியோ | Fan Slapping Prabhas On A Public Place

 

ஆனால் அது தோல்வியை தழுவியது. ரசிகர்கள் இந்த திரைப்படத்தை பார்த்து பிரபாஸை ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த நிலையில் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து வருகிறார்.

கன்னத்தில் அறைந்த ரசிகை

இவ்வளவு பிஸியாக இருக்கும் பிரபாஸ் பொது இடத்தில் அவரின் தீவிர ரசிகை ஒருவரை பார்த்துள்ளார்.

அவர் புகைப்படம் எடுக்க கேட்ட போது எந்த விதமான தயக்கமும் இன்றி அதற்கு சரி கூறி புகைப்படமும் எடுத்து கொண்டார்.

 

பின்னர் துள்ளிக்குதித்த ரசிகை பிரபாஸின் கன்னத்தில் அறைந்து விட்டு ஓடியுள்ளார். இதனை சிரித்து கொண்டு கன்னத்தில் கை வைத்தப்படி அடுத்த ரசிகருடன் போஸ் கொடுத்துள்ளார்.

பொது இடத்தில் இப்படியா? பிரபாஸை அறைந்த ரசிகை.. ட்ரெண்டாகும் வீடியோ | Fan Slapping Prabhas On A Public Place

இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அத்துடன் வீடியோவை பார்த்த இணையவாசிகள், “ ஒரு பிரபலத்திடம் இப்படி நடந்து கொள்வது அடுத்த ரசிகர்களையும் பாதிக்கும்..” என கொந்தளிப்புடன் கூடிய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.   

LATEST News

Trending News

HOT GALLERIES