நானும் எத்தனை நாளைக்கு இழுத்து போத்திக்கிட்டு நடிக்கிறது.. மேலாடையை இறக்கி விட்டு சூடேற்றும் பிரியங்கா மோகன்..!
என்னப்பா இது..? என்று வாயடைத்து போய் இருக்கிறார்கள் நடிகை பிரியங்கா மோகன் வெளியிட்டுள்ள சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள்.
கருப்பு நிற உடையில் தங்கம் போல் மின்னும் தன்னுடைய தகதக மேனியை படம் போட்டு காட்டி இளசுகளின் இதயத்துடிப்பை எதிர வைத்திருக்கிறார் அம்மணி.
டஸ்க்கி செக்ஸியாக இருக்கும் பிரியங்கா மோகனுக்கு இந்த கருப்பு நிற உடை எடுப்பாக இருக்கிறது.
எடுப்பாக இருந்தால் மட்டும் போதுமா..? ரசிகர்களின் இதயத்துடிப்பை பதம் பார்க்கும் அளவுக்கு இருக்க வேண்டாமா..? என்று யோசித்த நடிகை பிரியங்கா மோகன் தன்னுடைய மேலாடையை தோள்பட்டைக்கு கீழே வரை இறக்கிவிட்டு பளிங்கு போல பளபளவென இருக்கும் தன்னுடைய தோள்பட்டை அழகை அழகாக படம் பிடித்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார்.
ஒரு கையை தன்னுடைய இடுப்பின் அடிப்பகுதியில் வைத்துக்கொண்டு மறு கையை மடக்கி தன்னுடைய உதட்ட அருகே இரண்டு விரல்களை வைத்தபடி பக்க நாட்டில் தன்னுடைய கடைக்கண் பார்வையை வீசி இளசுகளின் நெஞ்சில் ஈட்டியை இறக்கி இருக்கிறார் அம்மணி.
அடுத்த புகைப்படத்தில் தன்னுடைய தோள்பட்டை அழகுடன் தன்னுடைய அக்குள் அழகும் ரசிகர்களின் கண்களுக்கு புலப்படும் விதமாக கருப்பு அருவியாய் கொட்டும் தன்னுடைய கூந்தலை ஒதுக்கி விட்டு தன்னுடைய முக அழகையும் சேர்த்து தன்னுடைய உடல் வடிவத்தை காட்டும் விதமான இறுக்கமான உடைய அணிந்து கொண்டு இளசுகளை இம்சை படுத்துகிறார்.
இந்த புகைப்படத்தில், சாதாரணமாக போஸ் கொடுத்திருந்தாலும்.. அம்மணியின் அழகான முக அழகு.. மெழுகில் செய்த பொம்மை போல மின்னும் அவருடைய கன்னங்கள்.. இவை இரண்டுக்கும் அழகு சேர்க்கும் விதமாக காதோரம் தோள்பட்டை வரும் தொங்கக்கூடிய ஜிமிக்கி.. என எவ்வளவோ இருந்தாலும் அம்மணியின் தலை முதல் அடிமுதுகு வரை காட்டாற்று வெள்ளம் போல சீறிப்பாயும் அவருடைய கூந்தலின் அழகு.. அதன் ஊடே தெரியக்கூடிய அம்மணியின் பழிங்கு போன்ற முதுகின் அழகு ரசிகர்களின் தூக்கத்தை காவு வாங்கி இருக்கிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் மெழுகு டாலு நீ.. என்று சிவகார்த்திகேயன் சரியா தான் பாடியிருக்கிறார் என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.