நடிகர் ராகவா லாரன்ஸின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

நடிகர் ராகவா லாரன்ஸின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் கடைசியாக ருத்ரன் திரைப்படம் வெளிவந்தது.

இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

அதே போல் மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் தான் சந்திரமுகி 2 என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் ராகவா லாரன்ஸ், லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராகவி லாரன்ஸ் எனும் மகள் ஒருவர் இருக்கிறார்.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மற்றும் லதாவின் திருமணம் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் பலரும், பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES