விஜய்யின் 68வது படத்தை இயக்க வெங்கட் பிரபு வாங்கப்போகும் சம்பளம் இத்தனை கோடியா?

விஜய்யின் 68வது படத்தை இயக்க வெங்கட் பிரபு வாங்கப்போகும் சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்களின் அப்டேட் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும். அப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் வந்த தகவல் தான் விஜய்யின் 68வது பட தகவல்.

வெங்கட் பிரபு இயக்க விஜய் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.

இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ. 200 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது, ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

இந்த நிலையில் விஜய்யின் 68வது படத்தை இயக்க வெங்கட் பிரபுவிற்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES