ரஜினியின் எந்திரன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு? அப்போதே இத்தனை கோடியா...

ரஜினியின் எந்திரன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு? அப்போதே இத்தனை கோடியா...

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம் 2010ல் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் ஆன படம். தமிழ் சினிமாவை மற்ற சினிமா துறையினர் ஆச்சர்யத்துடன் பார்க்க செய்த படம் இது என்றும் சொல்லலாம்.

ரஜினி கெரியரை மிகப்பெரிய உச்சத்திற்கு எந்திரன் படம் கொண்டுசென்றது என்றும் சொல்லலாம்.

ரஜினியின் எந்திரன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு? அப்போதே இத்தனை கோடியா | Enthiran Box Office Rajinikanth

 

எந்திரன் படத்தின் மொத்த வசூல் 370 கோடி ருபாய் என சன் டிவி COO அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

அதன் மூலமாக மிகப்பெரிய லாபத்தை சன் டிவி பெற்றதாகவும் அவர் கூறி இருக்கிறார்.  

ரஜினியின் எந்திரன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு? அப்போதே இத்தனை கோடியா | Enthiran Box Office Rajinikanth

LATEST News

Trending News

HOT GALLERIES