விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியேறுகிறாரா அஜித்?.. ரசிகர்கள் அதிர்ச்சி!

விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியேறுகிறாரா அஜித்?.. ரசிகர்கள் அதிர்ச்சி!

அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் தான் விடாமுயற்சி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்கவிருந்தது, ஆனால் லைகா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் இப்படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் இரண்டாம் வாரம் தான் ஆரம்பிக்கும் என்று சொல்லப்படுகிறது.

விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியேறுகிறாரா அஜித்?.. ரசிகர்கள் அதிர்ச்சி! | Ajith Kumar Get Out From Vidaamuyarchi

இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் இருந்து அஜித் குமார் விலக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசி வருகிறார்களாம். இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   

LATEST News

Trending News