தள்ளிப்போகும் விடாமுயற்சி படப்பிடிப்பு!.. படத்திற்கு எழுந்த புதிய சிக்கல்!

தள்ளிப்போகும் விடாமுயற்சி படப்பிடிப்பு!.. படத்திற்கு எழுந்த புதிய சிக்கல்!

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக்கவுள்ள படம் விடாமுயற்சி. கடந்த மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்த முன்னிட்டு இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

தள்ளிப்போகும் விடாமுயற்சி படப்பிடிப்பு!.. படத்திற்கு எழுந்த புதிய சிக்கல் | Vidamuyarchi Shooting Latest Update

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் வருகின்ற மே 22 -ம் ஆரம்பிக்க இருந்தது. ஆனால் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்காவில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த உள்ளார்களாம்.

இந்த சம்பவத்தால் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தாமதம் ஆகலாம் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. 

தள்ளிப்போகும் விடாமுயற்சி படப்பிடிப்பு!.. படத்திற்கு எழுந்த புதிய சிக்கல் | Vidamuyarchi Shooting Latest Update

LATEST News

Trending News

HOT GALLERIES