கியூட்டாக இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா? தற்போது இவர் பிரபல நடிகர்!
நமது சினிஉலகம் பக்கத்தில் பல திரைபிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை தினமும் பதிவிட்டு வருகிறோம்.
தற்போது பிரபல நடிகரின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருப்பது நடிகர் ஹரிஷ் கல்யாண் தான். இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார்.
தற்போது ஹரிஷ் கல்யாண் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.