ஐஸ்வர்யாவை தொடர்ந்து சௌந்தர்யாவிற்கு நடந்த அதிர்ச்சியளிக்கும் விஷயம்.. ரஜினி குடும்பத்தில் தொடரும் திருட்டு!

ஐஸ்வர்யாவை தொடர்ந்து சௌந்தர்யாவிற்கு நடந்த அதிர்ச்சியளிக்கும் விஷயம்.. ரஜினி குடும்பத்தில் தொடரும் திருட்டு!

ஜினியின் மூத்த மகளும் பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் சமீபத்தில் திருட்டு நடந்தது.

இதற்க்கு காரணமானவர்களை காவல் துறை கைது செய்து விசாரித்ததில் ஷாக்கிங் தகவல்கள் வெளிவந்தது. இதை தொடர்ந்து தற்போது ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா வீட்டிலும் நடந்துள்ளது.

திரையுலகில் கிராபிக் டிசைனர் மற்றும் இயக்குனராக இருக்கும் சௌந்தர்யா தன்னுடைய காரின் சாவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

ஐஸ்வர்யாவை தொடர்ந்து சௌந்தர்யாவிற்கு நடந்த அதிர்ச்சியளிக்கும் விஷயம்.. ரஜினி குடும்பத்தில் தொடரும் திருட்டு | Soundarya Rajinikanth Car Key Was Missing

இது ஒரு வேலை திரட்டாக இருக்குமோ என தகவல் கூறப்படுகிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா வீட்டில் திருட்டு நடனத்தை தொடர்ந்து சௌந்தர்யாவின் கார் சாவியும் காணாமல் போயுள்ளது. இந்த தகவல் தற்போது பரவலாக சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES