லியோ படத்தில் த்ரிஷ்யம் 2 பட நடிகை.. யார் தெரியுமா...

லியோ படத்தில் த்ரிஷ்யம் 2 பட நடிகை.. யார் தெரியுமா...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து 13 ஆண்டுகளுக்கு பின் திரிஷா நடிக்கிறார்.

லியோ படத்தில் த்ரிஷ்யம் 2 பட நடிகை.. யார் தெரியுமா | Popular Actress Joined In Leo

மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை த்ரிஷ்யம் 2 படத்தில் நடித்த நடிகை ஷாந்தி மாயாதேவி தான்.

 

லியோ படத்தில் த்ரிஷ்யம் 2 பட நடிகை.. யார் தெரியுமா | Popular Actress Joined In Leo

இவர் மலையாளத்தில் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் கூட த்ரிஷ்யம் 2 திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இதனால் கண்டிப்பாக லியோ திரைப்படத்திலும் இவருக்கு நல்ல ரோல் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES