20 வருடங்களுக்கு முன் விஜய்க்கு ஜோடி.. 47 வயதில் நீச்சல் குள செம்ம கிளாமர் வீடியோ வெளியிட்ட நடிகை..!

20 வருடங்களுக்கு முன் விஜய்க்கு ஜோடி.. 47 வயதில் நீச்சல் குள செம்ம கிளாமர் வீடியோ வெளியிட்ட நடிகை..!

20 வருடங்களுக்கு முன் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் செம்ம கிளாமர் வீடியோவை வெளியிட்டு இருக்கும் நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

விஜய் நடித்த ’புதிய கீதம்’ என்ற திரைப்படம் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் ஜெகன் என்பவர் இயக்கிய இந்த படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தவர் அமிஷா பட்டேல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் இந்தி பிக் பாஸ் 13வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 47 வயதான நடிகை அமீஷா பட்டேல் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அவருக்கு சுமார் 4 மில்லியனுக்கு மேல் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன் அவர் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகியுள்ளது.

 

LATEST News

Trending News

HOT GALLERIES