டைட்டான உடையில் செம சூடான போஸ் கொடுத்த பார்வதி நாயர் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

டைட்டான உடையில் செம சூடான போஸ் கொடுத்த பார்வதி நாயர் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

பார்வதி நாயர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தார் . இவர், மாடலிங் துறையில் 2010 -ம் ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே முதலில் மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார் .

 

இவர் நடித்த முதல் மலையாள திரைப்படம் “பாப்பின்ஸ்”. தமிழில் 2-14-ம் ஆண்டு ஜெயம்ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் தமிழசினிமாவிற்கு அறிமுகமானார். பின் 2015-ல் “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், அல்லது கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார்.

 

இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். தமிழில் ” வெல்ல ராஜா ” என்ற Web Series -ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் இவரது நடிப்பு சிறப்பாக இருக்கும் . ஆனாலும் தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் இவருக்கு சரியாக கிடைக்க வில்லை.

 

தெலுங்கு சினிமாவின் மெகா ஹிட் படமான “அர்ஜுன் ரெட்டி ” படத்தில் ஹீரோயின் வேடத்திற்கு முதலில் பார்வதி நாயருக்கு தான் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் படத்தில் பல இடங்களில் முத்த காட்சிகள் இருப்பதால் இவர் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

 

அந்த படமோ மெகா ஹிட் அடிக்க பார்வதி நாயர் நல்ல வாய்ப்பை விட்டுவிட்டோமே என்று நொந்து போய் விட்டார். இந்த நிலையில் கவர்ச்சி புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள்’ ஏன் எல்லாரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

    

          

LATEST News

Trending News

HOT GALLERIES