உடல்நிலையில் பின்னடைவு.. மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா

உடல்நிலையில் பின்னடைவு.. மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் அண்மையில் மையோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதனால் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். சமீபத்தில் தான் நடித்து வெளிவந்த யசோதா படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட சிகிச்சையில் இருந்தபடி கலந்துகொண்டார்.

இந்நிலையில், நடிகை சமந்தாவிற்கு இன்று திடீரென உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமந்தாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாக்கிங் செய்தி : உடல்நிலையில் பின்னடைவு.. மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா | Samantha Again Admitted In Hospital

LATEST News