கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதி, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதி, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கர்ணன், இப்படத்தின் வெளியிட்டிற்காக ரசிகர்கள் அனைவரும் அவளோடு உள்ளனர்.

மேலும் இப்படம் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஆம், கையில் விலங்குடன் தனுஷ் நிற்கும் அந்த போஸ்டரில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டடுள்ளது.

LATEST News

HOT GALLERIES