கவர்ச்சி காட்ட தொடங்கிய காவ்யா! பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து வெளியேறிய பின் இப்படியா.. வைரல் போட்டோ
காவ்யா
விஜய் டிவியில் நான்கு வருடங்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த தொடரில் முல்லை கதாபாத்திரம் அதிகம் பிரபலம்.
முதலில் முல்லையாக நடித்த சித்ரா இறந்தபிறகு அவருக்கு பதிலாக நடிகை காவ்யா அறிவுமணி அந்த ரோலில் நடிக்க தொடங்கினார்.
கவர்ச்சி புகைப்படங்கள்
அதன் பின் காவ்யாவும் சமீபத்தில் சீரியலில் இருந்து வெளியேறினார். அதற்கான காரணத்தை அவர் அறிவிக்கவில்லை. காவ்யாவுக்கு இன்ஸ்டாகிராமில் 1.3 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தற்போது சமீப காலமாக அவர் அதிகம் கிளாமராக புகைப்படங்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார். இன்று மிக குட்டையான ஷார்ட்ஸில் எடுத்த போட்டோ ஒன்றை அவர் வெளியிட்டு இருக்கிறார். அது அவரது ரசிகர்களை ஆச்சர்யம் ஆக்கி இருக்கிறது.