அரை நிர்வாணத்தில் தீபாவளி வாழ்த்து சொன்ன நடிகை: குவியும் கண்டனங்கள்!

அரை நிர்வாணத்தில் தீபாவளி வாழ்த்து சொன்ன நடிகை: குவியும் கண்டனங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை அரை நிர்வாணத்தில் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை உர்ஃபி ஜாவித் கடந்த சில வாரங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரை நிர்வாண மற்றும் தூக்கலான கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

சமீபத்தில் அவர் வித்தியாசமான மேலாடை அணிந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலானது என்பதும் இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைநிர்வாணமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு கேப்ஷனாக அவர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்றும் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவுக்கு ஏராளமான கண்டனங்கள் குவிந்து வருகின்றன. பொது மக்கள் புனிதமாக கொண்டாடும் தீபாவளிக்கு வாழ்த்து கூறுவது இதுதான் முறையா? என்ற வகையில் கமெண்ட்ஸ் அதிகம் பதிவாகி வருகிறது.

LATEST News

Trending News