நடுக் கடலில் நடிகர் விஷாலின் முன்னாள் காதலி செய்த வேலையை பார்த்தீர்களா?- புகைப்படத்துடள் இதோ
தமிழ் சினிமாவில் உள்ள இரண்டு முக்கிய நடிகர்கள் இன்னும் திருமணம் செய்யவில்லையே என ரசிகர்களிடம் அதிகம் கேள்வி கேட்கப்பட்டது.
அதுவேறு யாரும் இல்லை விஷால் மற்றும் ஆர்யாவிடம் தான் திருமணம் பற்றி அதிகம் கேட்கப்பட்டது. ஆர்யாவும் நடிகை சயீஷாவை காதல் திருமணம் செய்து முடித்துவிட்டார்.
விஷாலுக்கு, அனிஷா என்பவருடன் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் இப்போது இவர்களது திருமணம் நின்றுவிட்டது என்கின்றனர்.
இந்த நிலையில் அனிஷா கடலுக்கு நடுவில் யோகா செய்வது போல் போஸ் கொடுத்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். அது ரசிகர்களிடம் வைரலாக பேசப்படுகிறது.