Hug Day நடிகை கீர்த்தி சுரேஷ் யாரை கட்டிப்பிடித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் பாருங்க

Hug Day நடிகை கீர்த்தி சுரேஷ் யாரை கட்டிப்பிடித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் பாருங்க

பிப்ரவரி மாதம் வந்தாலே நாம் அனைவருக்கும் நியாபகம் வருவது காதலர் தினம்.

அந்நாளில் இந்த நிற உடை போட்டால் இதுபோன்ற அர்த்தம் என ஒரு பெரிய லிஸ்ட்டே டிரண்ட் ஆகும்.

ஆனால் கடந்த சில வருடங்களாக காதலர் தினம் முன்பு Kiss day, Hug Day, Chocolate Day 3 என நிறைய கூறப்பட்டு வருகிறது.

இன்று Hug Day என்கின்றனர்.இதனால் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது செல்ல நாயை கட்டிப்பிடித்தபடி ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்

இதோ அந்த அழகிய புகைப்படம்,

LATEST News

Trending News

HOT GALLERIES