'டைம் என்ன மேடம்? வாட்சுகளை மட்டுமே ஆடையை உடுத்திய பிக்பாஸ் பிரபலம்!

'டைம் என்ன மேடம்? வாட்சுகளை மட்டுமே ஆடையை உடுத்திய பிக்பாஸ் பிரபலம்!

‘வாட்சுகளை மட்டுமே ஆடையாக உடுத்திய பிக்பாஸ் பிரபலம் ஒருவரை டைம் என்ன மேடம்? என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் கேள்வி கேட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை உர்ஃபி ஜாவித் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் பல்வேறு கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிக் பாஸ் உர்ஃபி ஜாவித் சமீபத்தில் டீசர்ட் மேலாடை அணிந்து கொண்டு கீழே கவுன் அணிவதற்கு பதிலாக ‘வாட்சுகளை மட்டுமே ஆடையாக அணிந்து படு ஹாட்டாக நடந்து வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அவரது இந்த வீடியோவுக்கு நக்கல் நையாண்டி கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது. அதில் ’டைம் என்ன மேடம்’ என்றும், ’உங்கள் டைம் இப்போது நன்றாக இருக்கிறது’ என்றும், ’இப்படியே டிரஸ் அணிந்தால் உங்களுக்கு டைம் சரியாக இருக்காது பார்த்துக்கோங்க’ போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News