பிகினி உடையில் செம கிளாமரில் கலக்கும் ஜிவி பிரகாஷ் நாயகி: வைரல் வீடியோ!

பிகினி உடையில் செம கிளாமரில் கலக்கும் ஜிவி பிரகாஷ் நாயகி: வைரல் வீடியோ!

ஜிவி பிரகாஷ் நடித்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை பிகினி உடையில் கிளாமரில் கலக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ’பேச்சிலர்’ படத்தில் நாயகியாக போல்டான கேரக்டரில் நடித்தவர் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் அவருக்கு வாய்ப்புகள் குவிந்துள்ளன. அவர் தற்போது ‘மதில் மேல் பூனை’ உள்பட ஒருசில படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ’பேச்சிலர்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் சமூக வலைகளில் ஆக்டிவ்வாக இருக்கும் திவ்யபாரதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஃபாலோயர்கள் குவிந்து வருகின்றனர் என்பதும் தற்போது அவருக்கு சுமார் 3 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் நடிகை திவ்யபாரதி பிகினி உடையில் கலக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு சுமார் 3 லட்சம் லைக்ஸ் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES