Wine + Dinner = Winner: பிரபல கவர்ச்சி நடிகையின் வேற லெவல் புகைப்படம்!

Wine + Dinner = Winner: பிரபல கவர்ச்சி நடிகையின் வேற லெவல் புகைப்படம்!

பிரபல கவர்ச்சி நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Wine + Dinner = Winner என்ற கேப்ஷனுடன் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து இரசிகர்களை சூடு ஏற்றி உள்ளார்.

விக்ரம் நடித்த ’ஜெமினி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கிரண், அதன்பிறகு கமல்ஹாசனின் ’அன்பே சிவம்’ , எஸ்.ஜே.சூர்யாவின் ‘நியூ’ அஜித்தின் ’வில்லன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது நடிகை கிரணுக்கு திரைப்பட வாய்ப்பு இல்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகை கிரண் தனக்கென ஒரு பிரத்யேக செயலியை ஆரம்பித்து அதில் பணத்திற்கு ஏற்றவாறு கவர்ச்சி புகைப்படங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளார் என்பதும் இதில் அரைநிர்வாண புகைப்படங்கள் உள்பட பல கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகைகிரண் Wine + Dinner = Winner என்று கேப்ஷன் பதிவு செய்துள்ளார். மேலும் கையில் சரக்கு கிளாஸ் உடன் பார்ட்டி பண்ணும் புகைப்படம் அதில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வேற லெவல் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். மேலும் ’வின்னர்’ என்பது அவர் பிரசாந்த், வடிவேலுவுடன் நடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES