'சூரரைப்போற்று' உள்பட தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரைப்படங்கள்: முழு விபரங்கள்!

'சூரரைப்போற்று' உள்பட தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரைப்படங்கள்: முழு விபரங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் போது தமிழ்திரைபடங்கள் விருதுகளை அள்ளி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சூர்யா - சுதா கொங்கராவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் மட்டுமே 5 விருதுகளை அள்ளி உள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக தமிழ் திரைப்படங்கள் இந்த ஆண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளதன் முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.

சிறந்த படம் - சூரரைப்போற்று

சிறந்த நடிகர் - நடிகர் சூர்யா மற்றும் அஜய் தேவ்கன்

சிறந்த பின்னணி இசை - ஜிவி பிரகாஷ் குமார் (சூரரைப்போற்று )

சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று )

சிறந்த திரைக்கதை - சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் (சூரரைப்போற்று)

சிறந்த வசனம் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)

சிறந்த அறிமுக இயக்குநர் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)

சிறந்த படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத் ( சிவ ரஞ்சனியும் சில பெண்களும்)

சிறந்த தமிழ் படம் - சிவ ரஞ்சனியும் சில பெண்களும்

சிறந்த துணை நடிகை - லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலி (சிவ ரஞ்சனியும் சில பெண்களும்)

LATEST News

Trending News

HOT GALLERIES