"அசுரன்" படத்தில் நடித்த அம்மு அபிராமியா இது..? - வைரலாகும் வீடியோ...! - வாயை பிளந்த ரசிகர்கள்..!
இயக்குனர் எச். வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்தவர் நடிகை அம்மு அபிராமி. இந்த படத்தை தொடர்ந்து 'ராட்சசன்' படத்தில் ரோஸ் என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
இந்த படத்தில் இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது கார்த்தி நடித்து வரும் படத்தில் மீண்டும் கமிட்டாகியுள்ளார்.
இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், ஜோதிகா, சத்யராஜ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் படத்தில் தான் அம்மு அபிராமி நடிக்கிறார்.
இந்த படம் குறித்து சமூக வலைதளத்தில் நடிகை அம்மு அபிராமி கூறியுள்ளதாவது... ஜோதிகா மற்றும் சத்யராஜ் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும், தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பின் இரண்டாவது முறையாக நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
இவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது அசுரன் படம் தான். இள வயது தனுஷிற்கு முறைப்பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.
குடும்பப்பாங்கினியாக நடித்து வரும் இவர் சமீப காலமாக கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார். அந்த வகையில், தற்போது தன்னுடைய தொப்புள் தெரியும் படி புதிய படம் ஒன்றில் சில காட்சிகளில் நடித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் ஷாக் ஆக்கியுள்ளது.