விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல், திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ..

விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல், திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ..

நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படத்தை அவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வரிசையாக வெளியாகவுள்ளது.

குறிப்பாக துக்லக் தர்பார், குட்டி ஸ்டோரி உள்ளிட்ட திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது, இதற்காக ரசிகர்கள் அனைவரும் அவளோடு உள்ளனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தற்போது இப்படத்தின் Exclusive பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன், இதோ அந்த போஸ்டர்.

LATEST News

Trending News