100 கோடி கொடுத்து அக்‌ஷய் குமார் படத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ்!

100 கோடி கொடுத்து அக்‌ஷய் குமார் படத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ்!

அக்‌ஷய் குமார், ரண்வீர் சிங் மற்றும் அஜய் தேவ்கன் இயக்கத்தில் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள சூர்யவன்ஷி திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக சூர்யவன்ஷி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் நவம்பர் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இந்நிலையில் இப்போது ஒரே மாதத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. ஆனால் பாலிவுட் வழக்கப்படி திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளத்தில் வெளியாக வேண்டும் என்பது விதி. ஆனால் ஒரே மாதத்தில் நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இதற்காக கூடுதலாக 25 கோடி ரூபாய் கொடுத்து 100 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாம்.

LATEST News

Trending News